எஸ்.எஸ்.ராஜமௌலி படத்தில் ஸ்ருதிஹாசன்!!!

Wednesday,27th of February 2013
சென்னை::இந்தியில் அறிமுகமான ஸ்ருதிஹாசனுக்கு இந்தி, தமிழ் இரண்டும் ச‌ரியாக அமையவில்லை. ஆனால் கப்பர் சிங் கின் வெற்றி ஆந்திராவில் ஸ்ருதிக்கு நல்லதொரு அறிமுகமாக அமைந்தது.

சமீபத்திய தகவல் இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் புதிய படம் பாகுபலியில் ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்.

பிரபாஸ், ராணா நடிக்கும் இந்தப் படத்தில் அனுஷ்காவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் ஸ்ருதியும் நடிப்பதாக ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள் தெ‌ரிவிக்கின்றன.

Comments