Thursday,28th of February 2013
சென்னை::தமிழில் பாடல் பாடிக்கொண்டிருந்த சிம்பு தற்போது தெலுங்கு படவுலகில் பிரவேசித்திருக்கிறார். ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ‘பாட்ஷா‘ படத்துக்காக தமன் இசையில் ஒரு பாடல் பாடி இருக்கிறார்.
புது இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கும் ‘சூது கவ்வும்‘ படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 40 வயதுள்ள மனிதராக வருகிறார். இதற்காக கூடுதல் வெயிட் போட்டிருக்கிறார்.
ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர், வியர்வை வெளியேற உடற்பயிற்சி, வெயி லால் பாதிக்காத கிரீம் பூச்சு, தினமும் தலையில் எண்ணெய் தேய்ப்பது இதுதான் அழகை கூட்ட டாப்ஸியின் தினசரி நடவடிக்கையாம்.
ஜில்லா காசியாபாத் படத்தில் நடித்த சார்மி, தொடர்ந்து இந்தியில் வாய்ப்புக்காக காத்திருக்கிறாராம்.
Comments
Post a Comment