Thursday,21th of February 2013
சென்னை::நானும், லட்சுமி ராயும் ஒரே ஹோட்டலில் தங்கியது உண்மைதான். அதை மறுக்கவில்லை.எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறு என்று நடிகர் வினய் கூறியுள்ளார்.
ஒன்பதுல குரு படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் இருவரும் ஹோட்டலில் ஒன்றாக தங்கியதாக பேச்சுக்கள் வெளியாகின. இருவரும் நெருங்கிப் பழகுவதாகவும் தகவல்கள் கூறின.
இதை நேற்று நடந்த பேட்டியின்போது கிட்டத்தட்ட உறுதிப்படுத்தி விட்டார் வினய். இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதாக அவர் கூறினார்.
Comments
Post a Comment