நோ சான்ஸ் - டூ பீஸை பீஸாக்கிய நயன்தாரா!!!

Monday,21st of January 2013
சென்னை::பில்லா படத்துக்குப் பிறகு வலை-யில் அ‌‌ஜீத், விஷ்ணுவர்தன், நயன்தாரா ஒன்றிணைந்திருக்கிறார்கள். கதை என்ன, படம் எப்படி வந்திருக்கிறது போன்ற அத்தியாவசிய கேள்வியை ஒதுக்கி வைத்து எல்லோரும் கேட்ட, கேட்கிற ஒரே கேள்வி...

பில்லா டூ பீஸ் நயன்தாராவை இதில் பார்க்கலாமா...?

.௦..லாம் என்று ரசிகர்களை உசுப்பேற்றிவிட்டனர் சிலர். நயன்தாரா நடித்த தெலுங்கு படம் ஓடவில்லை. போட்டியும் அதிக‌ரித்துவிட்டது, மார்க்கெட்டை தக்க வைக்க மறுபடியும் டூ பீஸில் வருகிறார் என சில நாட்களாக மணி அடிக்கப்பட்டது. பக்தர்களுக்கு சாமி வரும் நேரத்தில் சூடத்தை அணைத்துவிட்டார் நயன்.

டூ பீஸில் எல்லாம் இனிமேல் நடிக்க மாட்டேன், நோ சான்ஸ் என்று ரசிகர்களின் கனவு குடத்தை காலால் எட்டி உதைத்துவிட்டார். ச‌ரி, இனனி என்ன செய்ய..?

வழிகிற ஜொள்ளை துடைத்துவிட்டு வேலையை பார்க்க வேண்டியதுதான் வேறென்ன..

Comments