மோதல் பைனான்சியர்கள் நல்ல காலம் பொறக்குது!!!

Thursday,17th of January 2013
சென்னை::80கள்ல டாப் ஹீரோக்களோட ஜோடி போட்ட ரூபிணியான நடிகையின் மகள், நடிக்க வர்றதா பேசறாங்களாம்...இத கேட்டு நடிகை ஷாக் ஆயிட்டாராம். Ôஎன் பொண்ணு இப்பத்தான் ஸ்கூல்ல படிச்சிட்டிருக்கா. அதுக்குள்ள ஹீரோயினா எப்படி நடிக்க முடியும்? சினிமா ஏரியால இப்போ என் பொண்ணை அனுப்பற ஐடியா இல்ல. யாரோ கௌப்பிவிட்டு வேடிக்கை பாக்குறாங்கÕன்னு நடிகை புலம்பறாராம்..

கோலிவுட்லயிருந்த டோலிவுட்ல முகாமிட்டிருக்க¤ற அங்காடி ஹீரோயினுக்கும், சமந்த ஹீரோயினுக்கும் கடுமையா போட்டி நடக்குதாம்...இந்த போட்டில யாரு டாப் இடத்த பிடிக்க¤றதுன்னு உள்ளுக்குள்ள நெறய வேல பாக்குறாங்களாம். ஆனாலும் ரெண்டுபேரும் நெருக்கமான தோழிங்க மாதிரி இண்டஸ்ட்ரில காட்டிக்க¤றாங்களாம்...

பெல் இயக்கம் ஸீ படத்தை முடிச்சிட்டாரு. இதை தமிழ் தவிர தெலுங்குல மட்டும் டப் பண்றாரு. வழக்கமா இந்திலேயும் டப் பண்ணுவாரு. இல்லேன்னா ரீமேக் பண்ணுவாரு. இந்த முறை அந்த ஐடியா இல்லையாம். இப்போதைக்கு இந்தி பக்கம் போற மூடும் இயக்குனருக்கு இல்லையாம்...பாலிவுட் பைனான்சியர்களோடு நடந்த மோதல்தான் இந்த முடிவுக்கு காரணமாம்...

Comments