'தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ்' படத்தில் பாலிவுட் நடிகை பைரவி கோஸ்வாமி ரொம்ப சின்ன பிகினியில் வருகிறார்!!!

Tuesday,15th of January 2013
மும்பை::'தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ்' படத்தில் பாலிவுட் நடிகை பைரவி கோஸ்வாமி ரொம்ப சின்ன பிகினியில் வருகிறார்.

பாலிவுட் நடிகைகள் சேலை, மிடி, சுடிதார் அணிந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. தற்போது அவர்கள் உடலை சிக்கென்று வைத்துக் கொண்டு குட்டி, குட்டியாக ஆடை அணிந்து வருகின்றனர். படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் கூட. மேலே குட்டியான டாப்ஸும், முக்கால் வாசி கால் தெரியும் அளவுக்கு மிகவும் குட்டியான ஸ்கர்டும் அணிந்து வருகின்றனர்.

இல்லை என்றால் மேல் அழகும், கால் அழகும் அப்பட்டமாகத் தெரியும் அளவுக்கு குட்டி கவுன் அணிகிறார்கள். அங்கங்களை மறைக்கும் ஆடைகள் அவர்களுக்கு பிடிப்பதே இல்லை போன்று. இந்நிலையில் ஹாரூன் ராஷித் இயக்கத்தில் சதீஷ் ரெட்டி தயாரிக்கும் தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் நடிக்கும் பைரவி கோஸ்வாமி தனது அழகை எவ்வளவு காட்ட முடியுமோ அந்த அளவுக்கு ரசிகர்களுக்கு காட்ட முடிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் பைரவி தவிர்த்து கவர்ச்சிக் கன்னிகள் வீணா மாலிக், பூஜா மிஸ்ரா ஆகியோரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments