Monday,3rd of December 2012
சென்னை::ஹரி இயக்கும் ‘சிங்கம் பார்ட் 2வில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கின்றனர். முதல்பாகத்தில் ஏட்டு எரிமலை கதாபாத்திரத்தில் நடித்த விவேக் அதே வேடத்தில் தொடர்கிறார். சந்தானமும் மற்றொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தென்னிந்திய வீரப் பெண்மணி ‘ராணி ருத்ரமா தேவி சரித்திரம் தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகிறது. அனுஷ்கா நடிக்கிறார். குணசேகர் இயக்குகிறார். 3 டியில் உருவாகும் இதன் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் நடக்கிறது.
‘முனி இரண்டாம் பாகமாக ‘காஞ்சனா படத்தை இயக்கிய ராகவா லாரன்ஸ் 3ம் பாகமாக ‘கங்கா என்ற படத்தை இயக்குகிறார். ஹீரோயினாக டாப்ஸி நடிக்கிறார். இதற்கிடையில் ‘காஞ்சனா படம் 3டியில் மாற்றப்பட்டு வருகிறது.
தமிழில் வெளியான ‘பீட்சா படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உரிமை வாங்கி இருக்கிறார் பிஜய் நம்பியார். கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரீமேக் ஆகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘பிரியாணி த்ரில்லர் படமாக உருவாகிறதாம்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் அஜீத் ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.
ஜீவா, சமந்தா நடித்துள்ள நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் ஷூட்டிங்கில் கூடுதல் சீன்கள் படமாக்கி இருக்கிறார் கவுதம் வாசுதேவ¢ மேனன். அதிகப்படியாக உள்ள காட்சிகளை பட புரமோஷன் நிகழ்ச்சிக்காக பயன்படுத்தப்போகிறாராம்.
10 வருடத்துக்கு முன் அபுரூபம் என்ற டோலிவுட் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா தற்போது இந்தி, தெலுங்கில் உருவாகும் சன்ஜீர் படத்தில் ராம் சரண் தேஜா ஜோடியாக நடிக்கிறார். ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் வந்திருக்கும் பிரியங்கா, ராம் சரண் தேஜா வீட்டிலிருந்து வரும் ஸ்பெஷல் பிரியாணியை வெளுத்து கட்டுகிறாராம்.
மணிரத்னம் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், துளசி நடித்த கடல் படத்தின் பாடல்கள் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.
படமாகிறது. புதுமுகங்கள் நடிக்க உள்ள இப்படத்தை சிவன் என்பவர் டைரக்ட் செய்கிறார். வசன பொறுப்பை வைரமுத்து ஏற்கிறார்.
சுயநினைவின்றி மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மனிஷா கொய்ராலாவுக்கு கேன்சர் என்று தகவல் வெளியானது. இதை கேள்விப்பட்டதும் அவசர அவசரமாக மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனதுடன் தனக்கு என்ன நோய் என்பதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று டாக்டரிடம் கண்டிஷன் போட்டுவிட்டாராம்.
திரு இயக்கத்தில் விஷால்த்ரிஷா நடித்திருக்கும் ‘சமர்’ படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
கேன்சர் பாதிப்பிலிருந்து மீண்ட ‘சிவப்பதிகாரம்’ மம்தா மோகன்தாஸ் தற்போது மலையாளத்தில் ‘செல்லுலாய்ட்’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்துஸ்தானி இசை கற்ற இவர் விரைவில் ஆங்கில பாடல் ஆல்பம் ஒன்றை வெளியிட உள்ளாராம்.
கே.பாக்யராஜ் இயக்கத்தில் ‘பருத்திவீரன்’ கார்த்தி நடிக்க பேச்சு நடக்கிறது.

Comments
Post a Comment