கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Wednesday,5th of December 2012
சென்னை::வினய்யுடன் ‘ஒன்பதுல குரு’ படத்தில் சண்டை காட்சிகளில் நடிக்கிறார் லட்சுமிராய்.

சசி இயக்கத்தில் ‘பூ’ படத்தில் நடித்த பார்வதி 4 வருடங்களுக்கு பிறகு தமிழில் ‘மரியான்’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை பரத்பாலா இயக்குகிறார்.

அடுத்த ஆண்டு நடக்க உள்ள நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சியில் ஈடுபட்டபோது சாந்தனு காயம் அடைந்தார்.

இந்தியில் தனுஷ் நடிக்கும் ‘ராஞ்ஜா’ தமிழிலும் உருவாக உள்ளது. இந்தியில் தனுஷுடன் அபே தியோல் நடிக்கும் வேடத்தில் நடிக்க ஜீவாவிடம் பேச்சு நடக்கிறது.

கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்ற கவுதம் வாசுதேவ் மேனன், அஜீத்துடன் படம் இயக்க காத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

Comments