பரதேசி - பாலாவின் கிறிஸ்மஸ் ப‌ரிசு!!!

Monday,5th of November 2012
சென்னை::பாலாவின் படத்தைப் பார்ப்பது தனி அனுபவம். அவன் இவன் படத்தின் தோல்வி பரதேசியை இன்னும் அதிகமாக எதிர்பார்க்க வைத்துள்ளது

இம்மாத இறுதியில் - 24ஆம் தேதி படத்தின் ஆடியோவை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். சிலர் எதிர்பார்த்தது போல் தீபாவளிக்கு பரதேசி வெளியாகவில்லை.

அடுத்த மாதம் 21ஆம் தேதி கிறிஸ்மஸ் ஸ்பெஷலாக பரதேசி வெளியாகிறது. அதர்வா, வேதிகா நடித்துள்ள இப்படம் 1930களின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. மலையாள நாவலின் இன்ஸ்பிரேஷனில் இந்தப் படத்தை பாலா இயக்கியுள்ளார்.

நாஞ்சில்நாடன் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.

Comments