முதலில் துப்பாக்கி, அப்புறம் தான் தீபாவளி?!!!

Thursday,11th of October 2012
சென்னை::முதலில் துப்பாக்கி, அப்புறம் தான் தீபாவளி?

துப்பாக்கி' படப் பிரச்னை ஒரு வழியாக முடிந்த நிலையில், படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

ஆக்சன் படமான இதில் என்கவுண்‌ட்டர் ஸ்பெஷலிஸ்டாக விஜய் நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார்.

இந்நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரம்மாணடமாக நடந்தது. இந்நிலையில் தீபாவளிக்கு ரிலீஸ் என்று எதிர்பார்க்கப்பட்ட 'துப்பாக்கி', தீபாவளி முன்பே ரிலீஸ் ஆகும் என செய்திகள் வெளியாகியுள்ளன.


Comments