கூகுள் கூகுள் - துப்பாக்கி படப் பாடல் முன்னோட்டம்!!!

Wednesday,24th of October 2012
சென்னை::நடிகர் விஜய் நடிக்கும் துப்பாக்கி படம் பல்வேறு தடைகளைத் தாண்டி வருகிறது. இந்தப் படத்தில் கூகுள் கூகுள் என்ற பாடல் விஜய் சொந்தக் குரலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாடி வெளிவருகிறது. இந்தப் பாடலின் அரை நிமிட முன்னோட்டத்தை இன்று யுடியூப்பில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து இயக்குநர் முருகதாஸ் முறைப்படி அறிவித்தார்.
அந்தப் பாடலின் முன்னோட்டம்...

Comments