குண்டு தான் பிடிக்கும் - ரம்யா நம்பீசன்!!!

Saturday, 6th of October 2012
சென்னை::ராமன் தேடிய சீதை படத்தில் அறிமுகமான, மலையாள நடிகை ரம்யா நம்பீசன், தற்போது, "பீட்சா, ரெண்டாவது படம் ஆகிய படங்களில் நடிக்கிறார். முன்பை விட இப்போது, உடம்பில் அதிக சதை போட்டுள்ளார் ரம்யா. "ஒரு கதாநாயகி, இப்படி உடம்பு பெருக்கலாமா? என, அவரிடம் கேட்டால், "உடம்பு பெருத்த நடிகைகளுக்கு தானே, தமிழகத்தில் மவுசு அதிகம் என்கிறார். உதாரணத்துக்கு, குஷ்பூ, நமீதா, ஹன்சிகா போன்ற நடிகைகளை சுட்டிக் காட்டும் ரம்யா நம்பீசன், "சரிந்து கிடக்கும் என் மார்க்கெட், நடித்து வரும் படங்களின் ரீலீசுக்கு பிறகு, கண்டிப்பாக எகிறும் என்கிறார்.

Comments