விஷால், த்ரிஷா நடிக்கும் ‘சமர் விரைவில் திரைக்கு வருகிறது!

Thursday,4th of October 2012
சென்னை::விஷால், த்ரிஷா நடிக்கும் படம், ‘சமர்'. இதை ‘திராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் இயக்குனர் திரு இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பாலாஜி ரியல் மீடியா படத்தை தயாரிக்கிறது. இதனையடுத்து படத்தின் டப்பிங் முடிந்துவிட்டதாக விரைவில் படம் திரைக்கு வரும் என இயக்குனர் திரு கூறியுள்ளார். இது ஒரு ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் என திரு கூறியுள்ளார்.

Comments