Friday,5th of October 2012
சென்னை::பாஸ் என்கிற பாஸ்கரன் படப் புகழ் ஜோடியான ஆர்யா - நயன்தாரா ஜோடி மீண்டும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
இப்படத்தை, எந்திரன் படத்தில் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்த அட்லி இயக்குகிறார்.
இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் தயாரிக்க உள்ளார்.
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யா - நயன்தரா ஜோடி வரவேற்பைப் பெற்றதால், மீண்டும் அவர்களை ஜோடி சேர்த்தால் நிச்சயம் நல்ல வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறது இயக்குநர் வட்டாரம்.
Comments
Post a Comment