Tuesday, 16th of October 2012
சென்னை::பாட்டி வடை சுட்ட கதையை படமாக எடுத்தால் கூட, அது இந்த இங்கிலிஷ் படத்தோட காப்பி, அந்த சீன் அந்த இங்கிலிஷ் படத்துல இருந்து உருவனது. என்று ஒரு எடுத்துகாட்டை எடுத்து அதை நெட்டில் அப்லோட் செய்து, உலகம் முழுவது பரப்புவதற்காகவே ஒரு குழு இயங்கி வருகிறது போல. அந்த குழு தற்போது கைகாட்டியிருக்கும் படம் 'துப்பாக்கி'.
விஜய் படத்துக்கு சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டும் இந்த நெட் மக்கள், இப்போது இந்த மேட்டரை வைத்துகொண்டு காட்டோ காட்டுன்னு காட்றாங்களாம். படம் வெளியாகததால் கதையைப் பற்றி குற்றம் சொல்லாத இவர்கள், விஜய், காஜல் அகர்வாலை தூக்கி வைத்துகொண்டு இருப்பது போன்ற ஒரு போஸ்ட்டரை, அது சுட்ட ஃபோஸ்ட்டர் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
அது 1982ஆம் ஆண்டு வெளியான 'அன் ஆபிஷர் அண்ட் ஏ ஜென்டில்மேன்' (An Officer and a Gentleman) என்ற படத்தின் போஸ்டரைப் பார்த்து காப்பியடிக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்கள். அதற்காக அந்த பழைய படத்தின் போஸ்டரையும் காண்பித்திருக்கிறார்கள்.
இன்ஸ்பைரேஷன் என்ற பெயரில் இதுவரை ஆங்கில கதையை சுட்டுகொண்டிருந்த தமிழ் இயக்குநர்கள் இப்போது, இது போன்ற போஸ்ட்டர் டிஷைன்களையும் சுடுகிறார்களே! என்று குமுறுகிறது இந்த கூட்டம்.

Comments
Post a Comment