Saturday,20th of October 2012
சென்னை::2 வருஷத்துக்கு முன்னாடி ஹைவே படத்தை ஆரம்பிச்ச கிருஷ்ண இயக்கம் இன்னும் படத்தை முடிக்கலையாம்... காரணம், பைனான்ஸ் பிரச்னைதானாம். தயாரிப¢பு திடீர் திடீர்னு காணாம போயிடுறாராம். திடீர்னு வந்து ஷூட்டிங்கிற்கு தேவையான பணத்தை கொடுக்கிறாராம். இதனால ஷூட்டிங் அடிக்கடி பிரேக் டவுன் ஆகுதாம்... ஆகுதாம்...
ஏற்கனவே பஞ்ச் ஹீரோ, காட் ஹீரோவ தன் படங்கள்ல டயலாக் பேசி கிண்டலடிச்ச ஸ்டன்ட் கோழி நடிகரு அந்த பாணிய கைவிட்டுட்டாராம்... ஆனா தான் நடிச்சிருக்க¤ற சமர படத்தை, பஞ்ச் ஹீரோ பட ரிலீஸப்போ போட்டிக்கு விடலாமான்னு ஸ்டன்ட் கோழி யோசிக்கிறாராம். Ôபஞ்ச் ஹீரோவும் செவன்த் சென்ஸ் ஹீரோவும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங்க¢ல தங்களோட படத்தை நேருக்கு நேரா மோத விடுறதில்ல. நீ மட்டும் ஏன் போட்டிபோடுறே. கேப் விட்டு ரிலீஸ் பண்ணு அப்போத்தான் வசூலும் பார்க்கலாம்Õனு கூட இருக்க¤ற பிரண்ட்ஸுங்க அட்வைஸ் பண்றாங்களாம்...
மார்க்கெட் இருக்கும்போதே கல்லாவை நிரப்பி வச்சிக்கணும்னு சான்டல் காமெடி அடிக்கடி சொல்றாராம்... அதுக்கேத்த மாதிரியும் நடந்துக்கிறாராம்... சம்பளத்தை கணிசமா உசத்தினாரு. மினிமம் பட்ஜெட்ல தானே ஹீரோவா நடிச்சி, காமெடி படம் தயாரிக்கிறாரு. அதே போல் இன்னும் சில காமெடி படங்களை தயாரிக்கவும் திட்டம் வச்சிருக்காராம்... வச்சிருக¢காராம்...
சமந்த ஹீரோயின் தன்னோட தோல் பாதிப்புபத்தி கிசுகிசு வந்தததுலயிருந்து உர்ரா இருக்காராம்...ஒரு சிலர தவிர மத்தவங்கிட்ட முறைப்பு காட்டறாராம். சமீபத்துல அவருக்கு விருது தர்றதுக்காக ஒரு கமிட்டி நேர்லபோய் அழைச்சாங்களாம். அவங்கமேல வெறுப்ப காட்டனாராம். ‘விருதுலயெல்லாம் நம்பிக்கை இல்ல. அதுக்காக ஸ்டேஜ்ல ஏற நா தயாரில்ல. இன்னிக்கு மட்டுமில்ல எதிர்காலத்துலகூட விருதுக்காக மேடை ஏறமாட்டேன்’னு ஏகத்துக்கு சத்தம்போட்டாராம்...
அனன ஹீரோயின் மேரேஜ் பத்தி பரபரப்பா வந்த பேச்சு பொசுக்குனு அடங்கிப்போச்சாம்... போச்சாம்...
வானத்துக்கும் பூமிக்கும் குதிச்ச டாடியும் இப்ப கப்சிப் ஆயிட்டாராம். நடிகை இப்ப மாப்பிள்ளையோட தனிகுடித்தனம் நடத்தறாராம். கல்யாணமெல்லாம் பிறகுதானாம். பிடிச்சாலும் புளியங்கொம்ப பிடிச்சிட்டாருனு மல்லுவுட்ல் பேசிக்கறாங்களாம். விஷயத்த கேள்விப்பட்ட சில கோலிவுட் இயக்கங்க நடிகைய தாஜா பண்றதுக்காக போன் செஞ்சி குசலம் விசாரிக்கறாங்களாம். இப்படியே டச் வெச்சிட்டிருந்தா படம் தயாரிக்கற முடிவெடுக்கறப்ப சான்ஸ் கெடைக்குமென்ற நம்பிக்கலதான் இந்த விசாரிப்பாம்...
சூப்பர் ஆக்டரோ சடையான் பட ரிலீஸ் தள்ளிகிட்டே போகுதாம்... ஆக்டரோட பர்த்டேக்கு ரிலீஸுன்னு முதல பேச்சுவந்துச்சாம். பிறவு பட்டாசு பண்டிகைக்கு வருதுன்னு சொன்னாங்களாம். இப்ப கரும்பு பண்டிகைக்கு வரும்னு சொல்றாங்களாம். படத்தோட ஷூட்டிங் முழுசா முடிஞ்சிடுச்சாம். ஆனா டெக்னிக்கல் வேலலதான் நாள் இழுக்குதாம். முழுதிருப்திக்கப்புறமே படத்த ரிலீஸ் பண்ணணும்னு சவுந்தர்யமான இயக்கம் சொல்றாராம்... -----
நடிகரும் ஆர்ட் டைரக்டருமான வீரமான சமருக்கும் கலை இயக்குனருங்க சங்க தலக்கும் முட்டிக்கிச்சாம்... இந்த லடாய் வாரக்கணக்குல நீடிச்சதாம். அரங்க அமைப்புக்கு ஆள் அனுப்பறதுல தொடங்கி, புதுபடத்துக்கு ஒப்பந்தம் ஆகிற வரைல பிரச்னை நீண்டுகிட்டே போச்சாம்...உர்ரான வீரமானவரு நிர்வாகி பேச்சுக்கு கட்டுப்பட மறுத்துட்டாராம். இதையடுத்து சங்கத்துலயிருந்து அவரை நீக்கிட்டாங்களாம். இந்த பிரச்னை குறித்து இப்ப பஞ்சாயத்து ஓடிகிட்டிருக்காம்...
செவன்த் சென்ஸ் ஹீரோவை கட்டினப்பிறகு குடும்பம், குழந்தைன்னு குஷி ஹீரோயின் பிஸியா இருந்துட்டாராம்... இருந்துட்டாராம்... வருஷங்கள் ஓடிப்போனதுல இண்டஸ்ட்ரி தோழிகளோட டச் விட்டுப்போச்சாம். எல்லாரையும் சந்திக்கணும்னு நெனச்சவருக்கு பர்த் டே தோதா அமைஞ்சதாம். நட்சத்திர ஓட்டல்ல பங்ஷன் வெச்சி தோழிகளை அழைச்சாராம்... எல்லாரும் ஆஜராயிட்டாங்களாம். ஒரு சிலர், ‘இன்னும் ஹீரோயின் மாதிரிதானே இருக்கே, மறுபடியும் எப்ப நடிக்க வரப்போறேÕன்னு கேட்டு உசுப்பிவிட்டாங்களாம்...
பிரிய தரிசன இயக்கம் பாலிவுட்ல கவனம் செலுத்துறாரு. பார்முலா படங்கள் எடுக்கறதுல தனக்கு உடன்பாடு இல்லேன்னு சொல்றவர் மத்தவங்களுக்கும் அட்வைஸ் பண்றாராம். பார்முலா படங்கள எடுக்கறது மாறணும். ஹாலிவுட் அளவுக்கு செலவு பண்ணி படம் எடுக்க முடியலென்னாலும் ஸ்கிரிப்ட்டாவது வித்தியாசமா பண்ணணும்னு உதவி இயக்குனருங்கங்கிட்ட கருத்து சொல்றாராம்... Ôஇவரே காமெடியை மட்டும் நம்பித்தான் படங்களே எடுத்துட்டு இருக்கிறாரு. நமக்கு அட்வைஸ் பண்றாருÕன்னு உதவிகள் புலம்புறாங்களாம்...

Comments
Post a Comment