Wednesday,10th of October 2012
சென்னை::- மும்பை: போர்ன் ஸ்டார் சன்னி லியோனும் இப்போது இணையதளக் குளத்தில் குதித்துள்ளார். கவர்ச்சிப் படங்களை போட்டு நிறைத்து ஒரு புதிய இணையதளத்தை அவர் பிரத்யேகமாக தொடங்கியுள்ளார். இனி அவரைப் பற்றிய படங்கள், செய்திகளை அதில் கண்டு களிக்கலாமாம்.
போர்ன் ஸ்டாராக இருந்து நடிகையாக மாறிவிட்ட சன்னி லியோன் தனது ரசிகர்களுக்காவே இந்த இணையதளத்தை தொடங்கியுள்ளாராம்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், உடனே போய் www.allaboutsunny.com என்ற இணையதளத்தை செக் பண்ணுங்க என்று கூறியுள்ளார் சன்னி.
அதில் தன்னுடைய அரை நிர்வாண, முக்கால் நிர்வாண, முக்கால் அரைக்கால் நிர்வாண கோல படங்களைப் போட்டு வைத்துள்ளார் சன்னி. மேலும் அவரது வாழ்க்கை வரலாற்றையும் போட்டு வைத்துள்ளார். வெறும் படம் மட்டுமல்லாமல் தன்னைப் பற்றிய வீடியோக்களையும் கூட இணைத்துள்ளார் சன்னி.
ஏற்கனவே பூனம் பாண்டேவும், ஷெர்லின் சோப்ராவும் தங்களது இணையதளம் மற்றும் டிவிட்ரில் காமாந்திர போஸ்களுடன் கூடிய போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு சூடு கிளப்பி வருகின்றனர். இந்த வரிசையில் சன்னியும் சேருவாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.
என்ன ரசிக மக்கா, இனி உங்களுக்கு சந்தோஷம்தானே...!

Comments
Post a Comment