போலீசில் ஹீரோயின் புகார்!!!

Thursday,25th of October 2012
சென்னை::இனிஷியலுக்கு பேர் மாத்திகிட்ட வ¤ரல் ஹீரோ, த்ரி நடிகரோடு போட்டியா தன் படத்துக்கு விளம்பரம் கொடுத்துட்டு பஞ்ச் ஹீரோவோட போட்டி போட தயாராயிட்டாராம்...தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுற ‘கன்Õ படத்தோட தன்னோட ‘டா டிÕ படத்த ரிலீஸ் பண்ணச் சொல்லிட்டாராம். அத்தோட ‘கன்Õ படத்துல நடிக்க¤ற ஹீரோயினுக்கு படத்துல நிஷானு கேரக்டர் பேர் வச்சிருக்கற மாதிரி தன்னோட ஹீரோயினுக்கும் நிஷான்னு கேரக்டர் நேம் வச்சிருக்காராம்...

காட்டன் வீர ஹீரோ புதுசா நடிக்க¤ற படங்களுக்கு அவுட்டோர் ஷூட்டிங் போகறதுக்கு தயக்கம்  காட்றாராம்... உடம்பு சரியில்லயான்னு கேட்டா, ‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்லÕனு சொல்றாராம். சீக்கிரமே அப்பாவாகப்போற குஷில பூனை குட்டி சுத்தினாப்பல வீட்டய சுத்தி சுத்தி வர்றாராம். வீட்டம்மா கர்ப்பமா இருக்க¤றதால அவர கைமேல வச்சி தாங்குறாராம். டெலிவரியப்போ கூடவே இருக்கணும்கிறதுக்காகத்தான் தற்காலிகமாக அவுட்டோர் ஷூட்டிங்கிற்கு பை பை சொல்லி இருக்காராம்...

அனுஷ நடிகை தனக்கு பிடித்த மும்பை மேக்கப் மேனை வேலைக்கு வெச்சதுல இங்குள்ள சங்கத்துக்காரங்க உர்ராயிட்டாங்களாம்...
 ஸ்டிரைட்டா ஸ்பாட்டுக்கு போய் ஏக வசனத்துல திட்டி தீத்தாங்களாம். இத கேட்டு கண்ணீர் விட்ட நடிகை ஷூட்டிங் முடிச்சிட்டு போறப்ப தன்ன திட்டினவங்கமேல போலீஸ்ல புகார் கொடுத்துட்டாராம்... கொடுத்துட்டாராம்... இப்ப புகார வாபஸ் வாங்கச் சொல்லி, திட்டியவங்க நடிகைகிட்ட கெஞ்சிகிட்டிருக்காங்களாம்...

Comments