சென்னை::ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தைப் போலவே, ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும், "சேட்டை படத்திலும், விமான பணிப் பெண்ணாக நடிக்கிறார் ஹன்சிகா. அதோடு, "கலகல காமெடி, "கிளுகிளு கவர்ச்சி என, புகுந்து விளையாடி இருக்கிறார். குறிப்பாக, குளியல் காட்சி ஒன்றில், இளவட்ட ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில், நடித்துள்ளார் ஹன்சிகா. ஒரு தண்ணீர் தொட்டிக்குள், அவர் நீச்சல் அடிப்பது போன்று படமான இந்த காட்சியை, ஒரு நாள் முழுக்க படமாக்கி உள்ளனர். விதவிதமான ஆடைகள் அணிந்து, கொஞ்சமும் முகம் சுழிக்காமல், காட்சியில் நடித்துக் கொடுத்துள்ளார் ஹன்சிகா.
Comments
Post a Comment