Tuesday, 16th of October 2012
சென்னை::வெள்ளி விழா படங்களின் நாயகன் என்றும், மைக் மோகன் என்றும் தமிழ் ரசிகர்களால் அழைக்கப்பட்ட நடிகர் மோகன் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
80களில் மோகன் படங்களுக்கு என்று ரசிகர்களுக்கிடையே தனி வரவேற்பு இருந்தது. இவர் நடித்த அனைத்துப் படங்களும் வெள்ளி விழா கண்டது. இவருடைய படங்களும், அதில் இடம்பெறும் பாடல்களும் சூப்பர் ஹிட்டாவைதான்.
'மெளன ராகம்', 'உதயகீதம்', 'மெல்லத் திறந்தது கதவு' என்று ஹிட் படங்களின் ஹீரோவான மோகன், தற்போது மலையாளத்தில் வெளியான 'பியூட்டிபுல்' என்ற படத்தை ரீமேக் செய்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் இப்படத்தை தயாரிக்க இருக்கும் மோகன், இதற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. மேலும் இரண்டுப் படங்களில் நடித்தும் வருகிறாராம்.

Comments
Post a Comment