ஆள் ஆளுக்கு அரசியல்வாதியாகவேண்டும் என்ற ஆசை ஆட்டிப்படைக்கிறது:காங்கிரஸில் நமீதா...? உற்சாகத்தில் கதர்ச் சட்டைகள்!!
Sunday,21st of October 2012
சென்னை::ஆள் ஆளுக்கு அரசியல்வாதியாகவேண்டும் என்ற ஆசை ஆட்டிப்படைக்கிறது. இந்த அரசியல் ஆசை 'மச்சான்' நடிகை நமீதாவையும் விட்டு வைக்கவில்லை. அரசியலில் சேருவதைப் பற்றி யாராவது கேட்டால் அதைப்பற்றி சொல்லவேண்டிய நேரத்தில் சொல்வேன் என்கிறாராம்.
எந்த கட்சி என்று கேட்டால் கதராடை அணிவதுதான் தனக்குப் பிடிக்கும் என்று சூசகமாக சொல்கிறார் நமீதா. சத்தியமூர்த்திபவன் வாசிகள் இப்போதே சந்தோசத்தில் மிதக்க ஆரம்பித்துவிட்டனராம்.
மானட மயிலாடவில் இருந்து நமீதாவை கழற்றிவிட்டதுதான் அவரின் இந்த கதர் பாசத்திற்கு காரணம் என்றும் கோலிவுட் பக்கம் தகவல்கள் கசிகின்றன.

Comments
Post a Comment