Friday,12th of October 2012
சென்னை::ஹன்சிகாவுக்கு எப்படி அந்த மோசமான ஐடியா தோன்றியது என்று தெரியவில்லை. அவரது சமூக வலைதளத்தில் அந்த அதிர்ச்சி தகவலை படித்ததிலிருந்து மனசுக்குள் மத்தளச் சத்தம்.
கொப்பும் குலையுமாக இருப்பதால்தான் அடுத்த குஷ்பு என்று கோவில் கட்ட கர சேவைக்கு ஹன்சிகா பக்தர்கள் தயாராகி வருகிறார்கள். அவரை கடவுளாக்கி பார்க்க ஆசைப்பட அந்த கொப்பையும், குலையையும் குறைக்கப் போகிறாராம். எஸ், தினம் இரண்டு மணிநேரம் ஜிம்மில் தனது அழகை கரைக்கிறாராம் ஹன்சிகா.
வாலு, வேட்டை மன்னன், சேட்டை என்று ஹன்சிகாவின் மார்க்கெட் விஷம் போல் ஏறிக்கிடக்கிற இந்த நேரத்தில் யார் ஐடியா தந்தார்களோ... வெயிட் லாஸில் இறங்கியிருக்கிறார்.
திருவிழான்னா கூட்டமா இருக்கணும் பொண்ணுன்னா ஊட்டமா இருக்கணும்... யாராவது எடுத்து சொல்லுங்களேன் ஹன்சிகாவுக்கு.
Comments
Post a Comment