இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அக்டோபர் 6ந் தேதி துப்பாக்கி பாடல்?

Wednesday, 3rd of October 2012
சென்னை::இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது 'துப்பாக்கி' படம். ஆக்சன் படமான இதில் என்கவுண்‌ட்டர் ஸ்பெஷலிஸ்டாக விஜய் நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். இந்நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா அக்டோபர் 6ந் தேதி நடைபெறலாம் என ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments