Tuesday, 9th of October 2012
சென்னை::தனது 50 வது படத்தை இயக்கத் தயாராகிறார் மணிவண்ணன். சத்யராஜ் மணிவண்ணன், சீமான், ரகு மணிவண்ணன் கோமல் ஷர்மா, வர்ஷா ஆகியோர் நடிக்க மிகப் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் அந்தப் படத்துக்கு ''நாகராஜ சோழன் எம் ஏ., எம் எல் ஏ'' என தலைப்பிட்டுள்ளார்.
1994 ல் வெளிவந்து அரசியல் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய அமைதிப்படையின் இரண்டாம் பாகம்தான் இந்தப் படம்.
பழைய அமைதிப்படையை போன்றே அதே நூறு சதவீத லொள்லோடும், ஜொள்லோடும் இன்றைய இளைஞர்களைக் கவரும் வண்ணம் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவை மணிவண்ணனுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றிய டி சங்கர் கவனிக்க, ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்க,சண்டைப் பயிற்சியை சுப்ரீம் சுந்தர் மேற்கொள்ள ஒரே ஷெட்யூலில் கோவை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்க உள்ளனர்.
வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில் எஸ்.ரவிச்சந்திரன், கே சுரேஷ் இணைந்து தயாரிக்க பரபரவென தயாராகிறது ''நாகராஜ சோழன் எம் ஏ., எம் எல் ஏ''.

Comments
Post a Comment