Saturday, 29th of September 2012
சென்னை::'தாண்டவம்'படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்று வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. ஆனால் இந்த படத்தின் கதையின் மூலம் ஏற்பட்ட பிரச்சனைக்கு தான் இன்னும் முடிவு தெரியவில்லை. இந்த பிரச்சனையின் மூலம் இயக்குநர் சங்க செயலாளர் அமீர், தாண்டவம் படத்தின் இயக்குநர் விஜய்க்கு சாதகமாக இருக்கிறார் என்று பேசப்படவே, அவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அறிவித்தார்.
இந்த நிலையில் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் பாரதிராஜா தலைமையில் நேற்று (செப்.28) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மூத்த இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், பி.வாசு, மனோஜ்குமார், செல்வமணி, விக்ரமன் ஆகியோர் அமீர் பதவியை ராஜினமா செய்ததை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுகொண்டார்கள். மேலும் இந்த பிரச்சனையைப் பயன்படுத்தி சங்கத்தை உடைக்கவும் சிலர் முயற்சிக்க கூடம். அதனை தடுக்கவும், அமீர் பதவியில் இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
அவர்களுடைய பேச்சுக்கு கட்டுப்பட்ட அமீர், அதே சமயத்தில் தான் எடுத்த முடிவை மாற்றினாலும் சரியாக இருக்காது என்று கூறி, தனது ராஜினாமா முடிவை வாபஸ் பெறாமல் வரும் தேர்தல் வரை சங்கப் பணிகளில் ஒரு உறுப்பினராக இருந்து இன்னும் அதிக கவனமெடுத்து சங்கத்தில் செயல்படுவேன். என்று உறுதியளித்திருக்கிறார்.

Comments
Post a Comment