Saturday,1st of September 2012
சென்னை::'தி டர்ட்டி பிக்சர்ஸ்' படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கிய வித்யாபாலன், அப்படத்தில் காட்டிய கவர்ச்சியின் மூலம் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்ததோடு, தனது சம்பளத்தையும் உயர்த்தி வெற்றியின் உச்சத்திற்கு சென்றிருக்கிறார்.
இவருடைய இந்த வெற்றி இப்போது சினிமா உலகம் மட்டும் இன்றி விளம்பரப் பட உலகிலும் இவரை முன்னணியில் நிறுத்தியிருக்கிறது.
சேலை தயாரிப்பு நிறுவனம் ஒன்றுக்கு விளம்பர தூதுவராக வித்யாபாலன் தேர்வு செய்யபப்ட்டிருக்கிறார். இதன் மூலம் அந்த நிறுவனம் தயாரிக்கும் சேலை விளம்பரப் படங்களில் நடிக்கவும், பொது விழாக்களுக்கு குறிப்பிட்ட அந்த சேலையை உடுத்தி செல்லவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் வித்யாபாலன், அதற்காக ரூ.5 கோடி சம்பளம் பெற்றிருக்கிறாராம்.

Comments
Post a Comment