மகளுக்கு காதல், அம்மாவுக்கு கவலை!!!

Friday,31st of August 2012
சென்னை::த்ரிஷா, ராணா திருமணம் செய்யப்போகிற செய்தி காட்டுத்தீ போல பரவிக்கிடக்கிறது. ஆனால் இந்த செய்திகளால் த்ரிஷாவின் அம்மா ரொம்பவே அப்செட்டாகி இருக்கிறார். காரணம் ராம்நாயுடு குடும்பம் விட்ட டோஸ். த்ரிஷாவும், "ராணாவும் பக்கத்து வீடுங்றதால சின்ன வயசுலேருந்தே நல்ல பிரண்ட். அவுங்க பிரண்ட்ஷிப்புல வில்லங்கமா ஏதும் இல்லேன்னுதான் நாங்களும் சும்மா இருந்தோம். இப்போ நீங்களே காதல் கல்யாணம்ங்ற வரைக்கும் நியூஸ் பரப்பிட்டிருக்கீங்களா? எங்க குடும்பம் ரொம்ப பெருசு. எந்த முடிவா இருந்தாலும் பெரியவங்க பேசித்தான் முடிவெடுப்போம். ஒருவேளை ராணாவுக்கு த்ரிஷா மேல லவ் இருந்தா எங்ககிட்ட சொல்வான். அப்புறம் நாங்க பாத்துக்குறோம். அதுவரைக்கும் உங்க வாய மூடிக்கிட்டு சும்மா இருங்க. உங்க மகளையும் சும்மா இருக்க சொல்லுங்க"ன்னு ராணா வீட்டு பெரியவர்கள் த்ரிஷாவின் வீட்டுக்கே சென்று காய்ச்சி எடுத்துட்டு வந்துட்டாங்களாம்.

Comments