Friday,31st of August 2012
சென்னை::5. மிரட்டல்
மாதேஷின் மிரட்டல் சென்ற வார இறுதியில் 3.5 லட்சங்களையும், வார நாட்களில் 5.6 லட்சங்களையும் வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை சென்னையில் அதன் கலெக் ஷன் 1.5 கோடி.
4. நான் ஈ
எட்டு வாரங்கள் முடிவில் ராஜமௌலியின் படம் 6.18 கோடிகளை வென்னையில் வசூலித்துள்ளது. சென்ற வார இறுதியில் 6.3 லட்சங்களையும், வார நாட்களில் 6.6 லட்சங்களையும் வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
3. 18 வயசு
இந்த வருடத்தின் மிகப்பெரிய ஏமாற்றம் 18 வயசு. ரேனிகுண்டாவின் தரத்தின் சுவடே இதில் இல்லை. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 26.15 லட்சங்களை வசூலித்துள்ளது.
2. நான்
டீசன்ட் த்ரில்லரான விஜய் ஆண்டனியின் நான் சென்ற வார இறுதியில் 14.5 லட்சங்களை வசூலித்துள்ளது. வார நாட்களிலும் அதே அளவு - 14.4 வசூல் கிடைத்துள்ளது. சென்னையில் சென்ற வாரம்வரை இதன் வசூல் 89 லட்சங்கள்.
1. அட்டகத்தி
தொடர்ந்து அதே முதலிடத்தில் அட்டகத்தி. சென்ற வார இறுதியில் 56 லட்சங்களையும், வார நாட்களில் 73 லட்சங்களையும் வசூலித்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதுவரை சென்னையில் இப்படத்தின் வசூல் 2.6 கோடி.

Comments
Post a Comment