Wednesday,4th of July 2012
சென்னை::நீண்ட இடைவெளிக்குப் பிறகு மூன்று பேர் மூன்று காதல் படத்தை இயக்கி வருகிறார் வஸந்த். அர்ஜுன், சேரன், விமல் நடிக்கும் இந்தப் படத்தில் அர்ஜுன், சேரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்துவிட்டன. விமல் மட்டும் பாக்கி. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இந்நேரம் ஊட்டியில் தொடங்கியிருக்கும்.
வஸந்த் படங்களின் ஸ்பெஷாலிட்டி பாடல் காட்சிகள். இந்தப் படத்திலும் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. இசை யுவன் ஷங்கர் ராஜா. முதல் காப்பி அடிப்படையில் வஸந்த் படத்தை தயாரித்து வருகிறார்.
இதையடுத்து நடை உடை பாவனை என்ற படத்தை இயக்குகிறார். படத்தின் பெயரை சேம்பரில் பதிவு செய்துள்ளார். இசை யுவன் என்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஹீரோ, ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை.

Comments
Post a Comment