Sunday, 17th of June 2012
சென்னை::*‘தி டர்ட்டி பிக்சர்ஸ்’ படத்தில் வித்யாபாலன் நடித்ததைவிட படுசெக்ஸியாக கன்னடத்தில் உருவாகும் சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதை படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம் வீனா மாலிக். இதற்கான போட்டோ ஷூட் நடந்தபோது மர்லின் மன்றோ பாணியில் கவர்ச்சி போஸ் கொடுத்தார்.
*‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ படங்களைத் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. விஜய் நடிக்கும் ‘யோஹன்’ பட ஷூட்டிங் முடிந்ததும் இப்படத்தை இயக்க உள்ளார் கவுதம்.
*கார்த்தி, அனுஷ்கா நடிக்க சிராஜ் இயக்கும் ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கிற்கு ‘பேட் பாய்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
*தோடு, பிரேஸ்லெட், நெக்லஸ் போன்றவற்றை வடிவமைத்து தர இங்கிலாந்து நிறுவனம் ஒன்று நடிகை எமி ஜாக்ஸனை அதிக சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
*கடந்த ஒரு வாரமாக கடுமையான ஜூரத்தில அவதிப்பட்ட மோகன்லால் விரைவில் ஜோஷி இயக்கும் ‘ரன் பேபி ரன்’ மலையாள பட ஷூட்டிங்கில் பங்கேற்கிறார்.
அமீர் இயக்கத்தில ‘ஆதிபகவன்' படத்தை முடித்த கையோடு சமுத்திரக்கனி இயக்கும் ‘நிமிர்ந்து நில்' படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. ஜி.வி.பிரகாஷ் இசை.
சிம்பு எழுதி இயக்கி தயாரித்து நடிக்கும் ‘மன்மதன் 2' பாகம் படத்துக்கு இசை அமைக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘மத கத ராஜா' படத்தில் டாப்ஸி, வரலட்சுமி ஹீரோயின¢களாக நடிக்கின்றனர்.
டோலிவுட் ஹீரோ ராம் சரண் தேஜாவுக்கு திருமண பரிசாக பெண் வீட்டார் ரூ.3 கோடி மதிப்பிலான கார் பரிசளித்தனர்.
‘சட்டம் ஒரு இருட்டறை' ரீமேக்கில் விக்ரம் பிரபுவுக்கு பதிலாக அர்ஜுன், கார்த்திகாவுக்கு பதிலாக தனன்யா நடிக்கின்றனர்.

Comments
Post a Comment