Friday, June, 01, 2012 இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ஆகிய படங்களை இயக்கியவர் சிம்புதேவன். இவருக்கும் எஸ்.வி.கலைவாணிக்கும் மதுரை சிக்கந்தர்சாவடி பொன்னழகர் திருமண மகாலில் இன்று காலை திருமணம் நடந்தது. மணமகள் கலைவாணிக்கு சிம்புதேவன் தாலி கட்டினார்.
Comments
Post a Comment