கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Saturday, June, 02, 2012
*சென்னையில் ஷாருக்கானுக்கு அளித்த பார்ட்டியில் மது வகைகள் இடம்பெற்றதால், தனது மகன்களை பார்ட்டியில் அனுமதிக்கவில்லையாம் பிரபு தேவா.

*Ôபோடா போடிÕ படத்தில் ஒரு வழியாக நடித்து முடித்துவிட்டார் சிம்பு. அடுத்து, ÔவாலுÕ பட ஷூட்டிங்கை ஜூன் 6 முதல் தொடங்குகிறார். இனி கால்ஷீட் சொதப்பாமல் நடிக்க முடிவு செய்துள்ளா ராம்.

*கன¢னட நடிகர் அம்பரீஷின் 60வது பிறந்தநாள் விழா பெங்களூரில் நடந்தது. இதில் சிரஞ்சீவி, சத்ருகன் சின்ஹா ஆகியோருடன் ரஜினியும் கலந்து கொண்டார்.

*தங்கர்பச்சான் இயக்கும் Ôஅம்மாவின் கைப்பேசிÕ படத்தில் நடிக்கிறார் Ôவாகை சூட வாÕ இனியா.

*Ôசின் ஒண்ணு நம்முடே வீடுÕ மலையாள படம் மூலம் ரீ என்ட்ரி ஆகிறார் நவ்யா நாயர்.

விக்கி டோனர் இந்தி படத்தில் நடித்தவர் யாமி கவுதம். ராதாமோகன் இயக்கும் கவுரவம் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

ஹீரோ ஆசையில்தான் சென்னைக்கு வந்தேன். இசையமைப்பாளர் ஆகிவிட்டேன். நான் படம் மூலம் எனது நடிப்பு ஆசை நிறைவேறியுள்ளது என சந்தோஷப்படுகிறார் விஜய் ஆண்டனி.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் இந்தி நடிகர் மகேஷ் மஞ்ரேக்கர் வில்லனாக நடிக்கிறார்.

மஞ்சள் வெயில் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பாலா, ஹிட் லிஸ்ட் மலையாள படத்தை இயக்கி வருகிறார். இதில் பிருத்விராஜ் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளார்.

2 இந்தி படங்களில் நடித்து வரும் தனுஷ், தமிழில் சற்குணம் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

‘இரண்டாம் உலகம்’ படத்தையடுத்து செல்வராகவன் இயக்கும் புதிய படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.

இம்சை அரசன் 23ம் புலிக்கேசி பட இயக்குனர் சிம்புதேவன்-கலைவாணி திருமணம் மதுரையில் நடந்தது.

பப்பாளி ஜூஸ் குடித்து உடல் எடையை 5 கிலோ குறைத்திருக்கிறார் சோனா.

அர்ஜூன் திரையுலகுக்கு வந்து 26வது ஆண்டு ஆகிறது. இந்த ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் ‘கடல்’ படத்தில் நடிப்பதால் இது மறக்க முடியாத ஆண்டாம்.

தமிழில் கைவசம் படங்கள் இல்லாத நிலையில் சுமித்ரா மகள் நட்சத்திரா ‘வைடுரியம்’ என்ற படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.

Comments