Tuesday, 26th of June 2012
சென்னை::துப்பாக்கி போஸ்டர் நாளைக்கு, டீசர் அடுத்த மாதம் என்று தேதி சொல்லி எதிர்பார்ப்பை உசுப்பி வருகிறார் ஏ.ஆர்முருகதாஸ். 7ஆம் அறிவில் விட்டதை துப்பாக்கியில் அவர் பிடித்தாக வேண்டும்.
இன்னும் சில தினங்களில் படத்தின் டீசர் வெளியாகும் என்று அவர் இணையத்தில் சொன்ன சேதியால் சுதிகூடிப் போய் இருக்கிறார்கள் ரசிகர்கள். அதில் இனிப்பு தடவுவது மாதிரி இன்னொரு செய்தி.
ஆகஸ்ட் 15 சுதந்திரத்தினத்தன்று துப்பாக்கியை வெளியிடுவது என்று முடிவு செய்திருக்கிறார்களாம். அப்போது பில்லாவின் பாதிப்பிலிருந்து தமிழகம் விடுபட்டிருக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை.
அதேநேரம் இன்னும் 3 பாடல்கள் முடிக்க வேண்டியிருப்பதால் ஆக்ஸ்ட் 15 படம் வெளியாகுமா என்ற கேள்வியும் உள்ளது.

Comments
Post a Comment