Saturday, June, 02, 2012
தமிழ், இந்தியில் முன்னணி நடிகையான் ஹன்சிகா தற்போது சேட்டை, வாலு, சிங்கம்-2, வேட்டை மன்னன் படங்களில் நடித்து வருகிறார். பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்வதால் சம்பளத்தையும் உயர்த்தி விட்டார். சமீபத்தில் வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றையும் வாங்கியுள்ளார்.
இதுகுறித்து ஹன்சிகா கூறியதாவது:-
நான் சொகுசு கார் வாங்கியுள்ளேன். 20-வது வயதில் 'பி.எம்.டபுள்யூ' வெளிநாட்டு சொகுசு காருக்கு உரிமையாளராகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது தாய் மற்றும் சகோதரனை காரில் உட்கார வைத்து ஓட்டிச் சென்றேன். இது சந்தோஷமான அனுபவமாக இருந்தது.
எனது அதிர்ஷ்ட எண். 9. அந்த நம்பரே காருக்கும் கிடைத்து உள்ளது. இந்த வருடம் எனக்கு சிறப்பாக அமைந்து இருக்கிறது.
இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

Comments
Post a Comment