கோச்சடையானில் ரஜினிக்கு இரட்டை வேடம்!!!

Saturday, 23rd of June 2012
சென்னை::ரஜினியின் கோச்சடையான் படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. இதில் ரஜினி தந்தை, மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

பண்டைய தமிழ் மன்னர்கள் ரஜினிக்கும் ஜாக்கி ஷெராப்புக்கும் போர் நடக்கிறது. அந்த சண்டை அவர்களின் இந்த தலைமுறை மகன்களாக ரஜினி, ஆதிக்கும் தொடர்கிறது. இருவரில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது கிளைமாக்ஸ். ரஜினி மகள் சவுந்தர்யா இப்படத்தை இயக்கி உள்ளார்.

Comments