Saturday, 30th of June 2012
சென்னை::மில்க் இயக்கம் படத்துக்கு என்ன தலைப்புன்னு இன்னும் குழப்பமாவே இருக்காம்...எரியுற தனலுங்கிற பேரோடு ஷூட்டிங்கை தொடங்கினவரு திடீர்னு ஒரு பேட்டில என் படத்தோட டைட்டிலை பரதேசின்னு எழுதிக்குங்கன்னு சொன்னாராம்...அது ஏதோ கோபத்துல சொன்னதுதானாம். படத்துக்கு எந்த பேர்தான் வைக்கப்போறீங்கன்னு இயக் கத்துக்கிட்ட கேட்டா, எது பிடிக்குதோ அதை வைப்பேன்னு பிடிகொடுக்காம சொல்றாராம்...
மதராசபட்டின எமி நடிகை இந்தி நடிகரோடு லவ்விட்டு இருக்காரு... சமீபத்துல நடிகரை தன்னோட சொந்த ஊரான லண்டனுக்கு கூட்டிட்டு போனாராம். அங்கே நடிகரை தன்னோட பேமிலிகிட்ட அறிமுகப்படுத்தினாராம். கல்யாண ரேஞ்சுக்கு நடிகை கனவுல மிதக்குறாராம்... நடிகர்களையெல்லாம் நம்பாதேமான்னு கோலிவுட்ல இருக்கிற சில நடிகைங்க அம்மணிக்கு அட்வைஸ் பண்றாங்களாம். ஆனா, நடிகை அதை காதுல வாங்கமாட்டேங்கிறாராம்...
ஒரு காலத்துல தமிழ் படங்கள்ல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடிட்டிருந்தவரு தாடிக்கார நடன இயக்குனரு. இப்போ ஒரு பாட்டுக்கு ஆட கேட்டா, ஆயிரத்தெட்டு காரணம் சொல்றாராம்... ஆனால இந்தியில ஒரு பாட்டுல
ஆடி நடிக்க கேட்டதும் ஓகே சொல்லிட்டாராம்...காரணம் விசாரிச்சா, டப்புதான்னு தெரிஞ்சுதாம்...

Comments
Post a Comment