Wednesday, June, 06, 2012
தெலுங்கு நடிகர் ராணாவும் திரிஷாவும் காதலிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாயின. ஐதராபாத்தில் ஒன்றாக சுற்றுவதாகவும் ஓட்டல் விருந்துகளில் பங்கேற்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது திடீரென காதலில் முறிவு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இருவரும் பிரிவதற்கு பிபாசாபாசு காரணம் என கூறப்படுகிறது.
ராணா இந்தியில் பிசியான நடிகராகி விட்டார். எனவே மும்பையிலேயே முகாமிட்டு உள்ளார். அவருக்கும் பிபாசாபாசுவுக்கும் திடீர் நெருக்கம் ஏற்பட்டு உள்ளது. இருவரும் காதலிப்பதாக தகவல் பரவி உள்ளது. இது திரிஷாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரை விட்டு பிரிந்துள்ளார். தனக்கு துரோகம் செய்து விட்டதாக ராணா மீது திரிஷா ஆவேசப்படுவதாக கூறப்படுகிறது.
ராணாவுடன் நெருக்கமாக இருந்தபோது பெரும்பாலும் ஐதராபாத்திலேயே திரிஷா தங்கி இருந்தார். இப்போது அங்கிருந்து சென்னைக்கு கிளம்பி வந்து விட்டாராம்.

Comments
Post a Comment