Thursday, June 07, 2012
பரத்பாலா இயக்கும் மரியான் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இதன் முதல் ஷெட்யூல்ட் நமிபியாவில் நடந்தது. ஒரு சண்டைக் காட்சியை படமாக்கினர்.
மாpயானுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே 3 பாடல்களின் கம்போஸிங் முடிந்து ஒலிப்பதிவும் முடிந்துவிட்டதாக தொpவிக்கிறார்கள். இந்த மூன்று பாடல்களில் ஒன்றை ரஹ்மான் பாடியிருப்பதாகவும் தகவல்கள் தொpவிக்கின்றன.
ஆச்சரியம் என்னவென்றால் ஒரு பாடலுக்கு வரிகள் தந்திருப்பது தனுஷ். ஆமாம். ஒரு பாடலை தனுஷ் எழுதியிருக்கிறாராம். மயக்கம் என்ன படத்தில் அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து அனைத்துப் பாடல்களையும் தனுஷ் எழுதியிருந்தார். இப்போது ரணுஹ்மான் இசையில் எழுதியிருக்கிறார்.
வைரமுத்து சாரை ஏன் பகைச்சுக்கிறீங்க பாஸ்.

Comments
Post a Comment