Saturday, 16th of June 2012
சென்னை::'நயனும் ஆர்யாவும் நிஜ வாழ்க்கையில் ரொம்ப ரொம்ப நெருக்கம்' என்று கோடம்பாக்கமே கண்சிமிட்டிக் கொண்டிருக்கையில், அதை இன்னும் உறுதிப்படுத்தும் வகையில், இருவரும் திரையில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.
ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லீ இயக்கும் புதிய படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர்.
தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக மவுசு குறையாமல் இருப்பவர் நயன்தாராதான்.
இப்போதும் அவர்தான் நம்பர் ஒன். கையில் மெகா பட்ஜெட் படங்கள். தெலுங்கில், ராணா, கோபிசந்த் உள்ளிட்டோருடன் நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் ஏற்கெனவே அஜீத்துடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழில் அவர் நடிக்கும் இரண்டாவது படம்தான் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இதனைத் தயாரிக்கிறது. இவை தவிர, மேலும் இரு தமிழ்ப் படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறதாம்.
நயன்தாராவும் ஆர்யாவும் ஏற்கெனவே பாஸ் என்கிற பாஸ்கரனில் நடித்தனர். அந்தப் படம் பட்டையைக் கிளப்பியது வசூலில். நிஜ வாழ்க்கையில் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
இப்போது நட்பு என்ற நிலையைத் தாண்டி, அடுத்த கட்டத்துக்குப் போய்விட்டதாக மீடியா கிசுகிசுக்கிறது. இந்தப் புதுப்பட அறிவிப்பு அந்த கிசுகிசு நெருப்புக்கு பெட்ரோல் ஊற்றியுள்ளது!!
கிசுகிசு - ஆர்யாவும் நயன்தாராவும் நட்பு என்ற நிலையைத் தாண்டி.....
'நயனும் ஆர்யாவும் நிஜ வாழ்க்கையில் ரொம்ப ரொம்ப நெருக்கம்' என்று கோடம்பாக்கமே கண்சிமிட்டிக் கொண்டிருக்கையில், அதை இன்னும் உறுதிப்படுத்தும் வகையில், இருவரும் திரையில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

Comments
Post a Comment