கெஸ்ட் ரோலில் அனுஷ்கா!!!

Thursday,14th of June 2012
சென்னை::கார்த்தி நடிப்பில் வெளியாக உள்ள சகுனி திரைப்படத்தில் அனுஷ்கா கெஸ்ட் ரோலில் வர உள்ளாராம். தற்போது சுராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'அலெக்ஷ் பாண்டியன்' படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் அனுஷ்காவிடம் கெஸ்ட் ரோலில் நடிக்க, இயக்குனர் ஷங்கர் தயாள் கேட்க, அனுஷ்காவும் ஒப்புக் கொண்டு நடித்துள்ளார். இது படம் ரிலீஸ் ஆகும் வரை சீக்ரெட் வைக்க வேண்டும் இயக்குனர் விரும்பினாராம். ஆனால் விஷியம் கோலிவுட் பக்கம் கசிந்துவிட்டது.

Comments