Wednesday,20th of June 2012
சென்னை::அண்டர்வேல்டு தாதாக்கள் படம் இயக்கும் ராம் கோபால் வர்மா அடுத்து மும்பை என்கவுண்டர் போலீஸ் அதிகாரி நாயக் உண்மைக் கதையை படமாக்குகிறார்.
பாலிவுட் ஹீரோயின்களைப்போல் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாட்டேன் என்று பிடிவதாம் பிடிக்கும் வித்யாபாலனின் தோற்றம்பற்றி சரமாரியாக விமர்சனங்கள் எழுந்திருப்பதால் அவர் அப்செட் ஆகி இருக்கிறார்.
அலெக்ஸ் பாண்டியன் படத்துக்காக கார்த்தி, அனுஷ்கா நடிக்கும் பாடல் காட்சி ஒன்றுக்காக சாலக்குடியில் பழங்குடி மக்கள் வாழும் இடம், புதுச்சேரியில் பிரமாண்ட கப்பல், ஐதராபாத்தில் பிரிட்டிஷ் எம்பயர் என 3 வித அரங்குகள் அமைக்கப்படுகிறது.
இங்கிலாந்தில் நடந்த விக்ரமின் தாண்டவம் பட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. அடுத்து இந்தியாவில் முக்கிய இடங்களில் ஷூட்டிங் நடக்க உள்ளது.
எந்திரன் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்த ஆர்ட் டைரக்டர் சாபு சிரில் மலையாளத்தில் உருவாகும் கிறிஸ்து வரலாற்று படத்தில் ஏசு கிறிஸ்துவாக வேடம் ஏற்கிறார். தீபேஷ் இயக்குகிறார்.
சீனுராமசாமி இயக்கும் ‘நீர்பறவைÕ படம் கிறிஸ்தவர்கள் பற்றிய கதையாக உருவாவதால் பைபிளில் இருக்கும் வரிகளை தழுவி பாடல்கள் எழுதுவதாக கூறி இருக்கிறார் வைரமுத்து.
மாதேஷ் இயக்கும் ‘மிரட்டல்Õ படத்தை தொடர்ந்து அஹமத் இயக்கும் ‘என்றென்றும் புன்னகைÕ படத்தில் ஜீவாவுடன் நடிப்பதுடன் ‘இருவர் உள்ளம்Õ படத்திலும் நடிக்கிறார் வினய்.
சிம்பு, வரலட்சுமி நடிக்கும் ‘போடா போடிÕ படத்தின் ஒரு பாடல் சிடியை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ்.
ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார் சேரன். Ô180Õ பட நாயகி நித்யா மேனன் ஹீரோயின்.
டாக்டர் சீனிவாசன் நடிக்கும் கண்ணா லட்டு தின்ன ஆசையா காமெடி படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் சந்தானம்.

Comments
Post a Comment