உச்சம் - வெறுப்பில் வெளியேறிய இயக்குனர்?!!!

Saturday, June, 02, 2012
உச்ச நடிகரை வைத்து பல ஹிட்களை கொடுத்த அவர் கடைசியாக ச‌ரித்திரப் படமொன்றை தொடங்கினார். முதல்நாளே உச்சம் மருத்துவமனையில் அட்மிட். அதன் பிறகு நடந்தது நாடறியும்.

இப்போது மகள் இயக்கும் படத்துக்கு கௌரவர் தலைவர் பதவி கொடுத்திருக்கிறார் உச்சம். இதையடுத்து உச்சத்தை வைத்து ச‌ரித்திரத்தை திரும்ப எழுதலாம் என்றிருந்தவருக்கு பலத்த அடி.

உச்சம் மாற்று ஏற்பாடாக ஆனந்தமான இயக்குன‌ரிடம் கதை கேட்டிருக்கிறார். கடுப்பான இயக்குனர் உச்சத்தின் கூடாரத்தை காலி செய்துவிட்டதாக பரபரப்பாகப் பேசுகிறார்கள்.

Comments