Wednesday, June, 06, 2012
சிம்பு வடசென்னையில் நடிக்கப் போவதில்லை என்பது உறுதி. தனுஷை வைத்துதான் அடுத்தப் படத்தையும் இயக்கப் போகிறேன் என்கிறார் வெற்றிமாறன். அசிஸ்டெண்டின் படத்துக்கு வசனம் எழுதுதல், சொந்தப்பட தயாரிப்பு என வெற்றிமாறன் படம் இயக்காமலே பிஸி.
ஆடுகளம் வந்து எவ்வளவு நாளாகிறது, ஒரு நல்ல இயக்குனர் படம் இல்லாமல் இருக்கலாமா என்று அடுத்தவர்கள் உச் னொட்டினாலும் வெற்றிமாறனிடம் எந்தக் கவலையும் இல்லை. அடுத்தப் படத்துக்காக ஸ்கிரிப்ட் வேலையில் நிதானமாக இறங்கியிருக்கிறார். இந்தப் படத்தில் திவ்யா ஸ்பந்தனாவை ஹீரோயினாக்கும் எண்ணம் அவருக்கு இருக்கிறதாம்.
ஒரு காம்பினேஷன் வெற்றி பெற்றால் அதை மீண்டும் டரை செய்வது வழக்கமானதுதான். பொல்லாதவனில் திவ்யா நடித்தார். வெற்றிமாறனின் முதல் படம். சூப்பர்ஹிட். இப்போது மீண்டும் அவரை நடிக்க வைக்க விரும்புகிறாராம். இந்தப் படத்தில் ஹீரோவாக தனுஷ் நடிக்கிறார்.

Comments
Post a Comment