Saturday, June, 02, 2012
பச்சான் இயக்கிட்டிருந்த களவாடிய படத்துல தாடிக்கார டான்ஸ் மாஸ்டரும் அவரோட நெருங்கிய நண்பரான பிரகாச வில்லனும் நடிச்சிட்டு இருந்தாங்க. படம் முக்காவாசி முடிஞ்சு, பெட்டிக்குள்ள கிடக்குதாம்... பைனான்ஸ் பிரச்னைதான் இதுக்கு காரணமாம். பல இடங்கள்ல முயற்சி பண்ணியும் பச்சானோட பாச்சா பலிக்கலையாம். கடைசியா, டான்ஸ் மாஸ்டர், ப¤ரகாச வில்லனோட உதவியை நாடினாராம். ஆனா ரெண்டு பேருமே ஜகா வாங்கிட்டாங்களாம்...
உச்ச நடிகரு பொண்ணு திரும்ப படம் இயக்கப்போறேன்னு அடம்பிடிக்கிறாராம்... அப்பா நடிகர்லேருந்து கணவர் குலம் வரை பேமிலில எல்லோரும் இப்போதைக்கு வேணாம்னு அட்வைஸ் பண்றாங்களாம்... இது பற்றி நடிகரோட வாரிசு தீவிரமா யோசிக்கிறாராம்...
தமிழ்நாட்டை பத்தி ஏளனமா கமென்ட் அடிச்ச நடிகை ஊரை விட்டே ஓடிட்டாரு. இயக்குனர்கள் சில பேரு கொழுந்துவிட்டு எழுந்ததுதான் ஓடுறதுக்கு முக்கிய காரணமாம்... டேம் பட பிரஸ் மீட் சென்னைல நடந்தப்போ இயக்குனர்களோட ஒரு குரூப் ரகளைல ஈடுபட்டாங்க. அதே குரூப், நடிகையோட கமென்ட் படிச்சிட்டு கொதிச்சுப்போனாங்களாம். நடிகைக்கு எதிரா போராட ரெடி ஆனாங்களாம்... இதை தெரிஞ்சிட்டு சொந்த ஊருக்கு நடிகை ஓடிப்போயிட்டாராம்...
தயாரிப்பு பதிலடி பிசினஸ் ஹீரோ!!!
பிரபலம் இல்லாத முகங்களை வச்சு, ரூபமான விஸ்வ படத்தை முடிச்சிட்டாரு உலக ஹீரோ. படத்துக்கான செலவும் பெரிசா கிடையாதாம்... ஆனா, பட பிசினசை மட்டும் பெரிசா பண்ண பிளான் பண்றாராம்...அதுக்கான பேச்சையும் இப்போதே தொடங்கியிருக்காராம்...
சிறுத்தை படம் தந்த சிவ இயக்கம், தல நடிகரை வச்சு படம் பண்றாரு. இதுவும் தெலுங்கு படத்தோட உல்டாதானாம். ஆனா அதை இயக்கம் மறைக்கிறாராம்...உல்டா இயக்குனருன்னு பெயர் வந்துடும்னு பயப்படுறாராம்... அது மட்டுமில்லாம, தலயை கேட்காம, எதுவும் வெளியே சொல்லக்கூடாதுன்னு தயாரிப்பு தரப்பு கண்டிஷன் போட்டிருக்காம். அதனால இது ஒரிஜினல் கதைதான்னு சொல்லிட்டு இருக்காராம்...
பட விழா ஒண்ணுல மிஸ்ஸான கின் இயக்கம், வழக்கு படத்தை பாராட்டுற மாதிரி தாக்கி பேசிட்டாராம்... படம் நல்லா இருந்தும் ஜனங்க பார்க்க வரலேÕன்னு மேடையிலே சொல்லிட்டாராம்... இதனால அந்த பட தயாரிப்பு உர்ராயிட்டாராம்... அதே மேடையிலேயே படம் ஹிட்டுதான்னு தயாரிப்பு பதிலடி கொடுத்தாராம். மேடையில இப்படி பேசியிருக்கக் கூடாதுன்னு இண்டஸ்ட்ரிகாரங்க சிலர், மிஸ்ஸானவருக்கு அட்வைஸ் பண்ணினாங்களாம்...
தகவல் கசியும் ரகசியம்!!!
காட்டன் வீர ஹீரோ குஷில இருக்காராம்... அவர் நடிச்சிருக்கிற சகுனியான படம், டோலிவுட்ல தல படத்த தாண்டி விற்பனை யாகி இருக்காம். இந்த விஷயத்தை தயாரிப்பு லேசா டிஸ்டிரிபியூட்டருங்க மத்திலேயும், தயாரிப்புங்க மத்திலேயும் கசிய விடுறாராம். நடிகரோட சம்பளம் ஏறும்கிறதால இந்த மேட்டரை லீக் பண்றாங்களாம்...
சிவமான மெரினா ஹீரோவுக்கு ரெண்டு படம் சோலோ ஹீரோவா ரிலீஸ் ஆயிடுச்சாம்... இனிமே ஹீரோவோட பிரெண்ட் கேரக்டர் வந்த பண்றதில்லன்னு முடிவு பண்ணிருக்காராம். ஆக்ஷன் ஹீரோவாகணும்னு ஆசையில்லை. காமெடி ஹீரோவா ஒரு இடத்த பிடிச்சாபோதும்ன்னு நடிகரு சொல்றாராம்... சமீபத்துல வந்த சைடு ரோல் படங்களை நடிகரு மறுத்துட்டாராம்...
நமீ ஹீரோயினுக்கு சுத்தமா மார்க்கெட் அவுட்டாயிடுச்சாம்... இதை லேசுலவிட்டா ஒரேயடியா சாச்சிடுபுடுவாங்க. ஏதாவது பரபரப்பா ஸ்டன்ட் அடிங்கன்னு கூட இருக்கிறவங்க சொல்றாராங்களாம். இதனால தான் நடிக்காத படத்தோட விழாவுக்கு அழைச்சா கலந்துக்க¤ற பாணியை கடைப்பிடிச்சவர் இப்போ, திடீர் திடீர்னு பப்ளிக் மத்தில தோன்றி ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கிறாராம்... அடிக்கடி நியூஸ்ல பேர் அடிபட்டுகிட்டே இருந்தா, ஏதாவது சான்ஸ் கிளிக் ஆகும்னு கணக்கு போடுறாராம்.

Comments
Post a Comment