Thursday, 28th of June 2012
சென்னை::விஷால் நடிக்கும் 'மதகஜ ராஜாÕ படத்திலிருந்து டாப்ஸி திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் குஷ்பு தயாரிக்கும் படம் 'மதகஜ ராஜா'. இதில் விஷால் ஜோடியாக நடிக்க ராதா மகள் கார்த்திகா ஒப்பந்தமானார். படத்திலிருந்து அவர் திடீரென விலகினார். கதை மாறியதாலும் படத்தில் 2 ஹீரோயின் கேரக்டர் புகுத¢தப்பட்டதாலும் விலகுவதாக கார்த்திகா தெரிவித்தார். இதையடுத்து அந்த கேரக்டருக்கு சரத்குமார் மகள் வரலட்சுமி ஒப்பந்தமானார். இன்னொரு ஹீரோயினாக டாப்ஸி தேர்வு செய்யப்பட்டார். கதைப்படி டாப்ஸிக்கு இரண்டாவது ஹீரோயின் வேடம்தான். ஆனால் பேட்டிகளில் மதகஜ ராஜாவில் இரண்டாவது ஹீரோயின் எனக் கூறுகிறார்கள். அதில் நான்தான் ஹீரோயின் என கோபமாக கூறியிருந்தார் டாப்ஸி. இதற்கிடையே சமீபத்தில் பேட்டியளித்த டாப்ஸி, பட ஷூட்டிங் பொள்ளாச்சியில் நடந்தது. விஷால், வரலட்சுமியுடன் நடித்தேன். அவர்கள் தமிழில் அடித்த ஜோக்குகள் எனக்கு புரியவில்லை என கூறியிருந்தார். படம் சம்பந்தமாகவும் படப்பிடிப்பு விஷயங்கள் பற்றியும் வெளியில் சொல்லக்கூடாது என டாப்ஸிக்கு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் நிபந்தனை போடப்பட்டிருந்ததாம். இதை மீறியதால் படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
பட தயாரிப்பாளரான குஷ்பு டுவிட்டரில் கூறுகையில், ÔÔடாப்ஸிக்கு பதிலாக இப்படத்தில் வரலட்சுமி நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறதுÕÕ என கூறியுள்ளார். படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவ¤ட்டதாக டாப்ஸி கூறியிருந்தார். ஆனால் அதற்கு மாறான தகவலை கூறியுள்ளார் குஷ்பு. ஏற்கனவே வரலட்சுமி படத்தில் ஒப்பந்தமாகிவிட்டார். டாப்ஸிக்கு பதிலாகத்தான் ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் அவர் கூறியிருப்பது படத்தில் ஏதோ பிரச்னை இருப்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது.

Comments
Post a Comment