Saturday, 23rd of June 2012
சென்னை::தென்னிந்திய சர்வதேச திரைப்பட 2 நாள் விருது விழா (சிமா) துபாயில் உள்ள பார்க் ஹயாத் நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமாக நேற்று தொடங்கியது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரைப்படத் துறையினர் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment