Friday, 22nd of June 2012
சென்னை::அது என்னவோ தெரியவில்லை. சோனாக்சி சின்கா தொடர்ந்து அக்சய் குமாருடன் மட்டுமே நடிக்கிறார். இப்போதுதான் ரவுடி ரத்தோரில் இருவரும் இணைந்து நடித்தனர். அடுத்து ஓ மை காட் என்றப் படத்திலும் இந்த ஜோடி இணைந்திருக்கிறது.
கதையைவிட செலிபிரிட்டிகளின் பிரசன்ஸை அதிகம் நம்பத் தொடங்கியிருக்கிறது பாலிவுட்டின் கமர்ஷியல் படங்கள். அந்தவகையில்தான் ரவுடி ரத்தோரில் ஒரு பாடலுக்கு கொஞ்சம் தலையையும், காலையும் காட்டினார் விஜய். இப்போது பிரபுதேவாவின் முறை.
ஓ மை காட் படத்தில் பிரபுதேவா ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்று கேட்டிருக்கிறார் அக்சய் குமார். உடன் ஆடுவது பிரபுதேவாவின் இப்போதைய ஃபேவரைட் சோனாக்சி சின்கா என்பதால் அவரும் உடனே ஓகே சொல்லியிருப்பதாக மும்பையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments
Post a Comment