
சென்னை::சொந்த வீடு வாங்குகிற அளவுக்கு பேங்க்கில் 'லோடு' தாராளமாக இருக்கிறது அஞ்சலிக்கு. என்றாலும் அபார்ட்மென்ட்டில்தான் குடியிருக்கிறார் அவர்.
எந்நேரமும் நம்பும் சென்ட்டிமென்ட்தான் இதற்கெல்லாம் காரணம். அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் அஞ்சலியை எளிமை விரும்பி என்று சொல்கிற அளவுக்கு நடந்து கொள்வதுதான் ஸ்பெஷல் செய்தி. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரது காரை அவரே தண்ணீர் ஊற்றி கழுவுவதை ஆச்சர்யத்தோடு கவனிக்கிறது அக்கம் பக்கம்.
'நடிகைன்னா கொம்பா முளைச்சுருக்கு?' என்று கேட்கிற அஞ்சலிக்கு சினிமாவுலகம் கொம்பு சீவி விடாம இருக்கணும்!
Comments
Post a Comment