Tuesday, ,May, 22, 2012
தமிழில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்போது இந்தியில் சல்மான் கான் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். ஜெயம் ரவி, தமன்னா நடிப்பில் வெளிவந்த படம் தில்லாலங்கடி. இப்படம் இந்தியில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இதில் சல்மான் கான் தான் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்திற்கு தான் ஜி.வி. இசையமைக்க இருக்கிறார். தற்போது தாண்டவம் படத்திற்காக ஆங்கில பாடல் ஒன்றை கம்போசிங் செய்து முடித்து இருக்கிறார். இதுதவிர பாரதிராஜா, பாலா, வெற்றிமாறன் ஆகியோரது படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்தபடங்களை முடித்த பிறகு விரைவில் சல்மான் கான் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.
இதுகுறித்து சல்மான் கான் கூறுகையில், இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. தமிழ் படங்களை முடித்த பிறகு சல்மான் படத்தில் இசையமைக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் பெரிய டைரக்டர்களுடன் பணியாற்றுவது ரொம்ப பெருமையாக இருக்கிறது. ஒவ்வொரு டைரக்டரிடமும் பல புது விஷயங்களை கற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்

Comments
Post a Comment