Saturday, ,May, ,26, 2012
சென்னை::அஜீத் குமாரின் பில்லா 2 பட இடைவேளையில் தனது மற்றும் தல ரசிகர்களுக்கு சிம்பு ஒரு சர்பிரைஸ் கொடுக்கப் போகிறார்.
நடிகர் சிலம்பரசன் ஒரு தீவிர அஜீ்த் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அஜீத்தின் பில்லா 2 விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இந்நிலையில் தல மற்றும் தனது ரசிகர்களுக்கு ஏதாவது சர்பிரைஸ் கொடுக்க வேண்டுமே என்று நினைத்த சிம்பு தனது மண்டையைப் போட்டு உடைத்து ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.
சிம்பு தற்போது ஹன்சிகாவுடன் சேர்ந்து வாலு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அல்லவா அந்த படத்தின் டீசர் அண்மையில் தான் எடுக்கப்பட்டது. அந்த டீசரை பில்லா 2 இடைவேளையில் திரையிட அவர் திட்டமிட்டுள்ளாராம். இது சிம்பு ரசிகர்களுக்கு வேண்டுமானால் சர்பிரைஸ் என்று சொல்லலாம் ஆனால் தல ரசிகர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ?
சிம்பு, ஹன்சிகா, சந்தானம், வி.டி.வி. கணேஷ் நடிக்கும் வாலு படத்தை புதுமுக இயக்குனர் விஜய் இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார்.
பில்லா 2 இடைவேளையில் 'வாலு' வந்தால் உங்களுக்கு எல்லாம் ஓ.கே.வா?

Comments
Post a Comment